தேசியத்தலைவர் பிறந்தநாள் அன்று தளிர் வெளியீடாக “தமிழீழ உயிரெழுத்து” தேசியத்தலைவர் பற்றிய பாடல் தலைவரின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பெற்றது.2052 நளித்திங்கள் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை(26.11.2021) தளிர் வானொலிக்கலையகத்தில் உணர்வாளர்கள் முன்னிலையில் சிறப்பாக பல வாழ்த்துரையோடு வெளியீடு செய்து வைக்கப்பெற்றது.