பல்வேறு ஆளுமைகளை வல்லமைகளை இணைத்து அறிவாற்றல் கொண்டு தமிழரின் உரிமைக்காக அறவழியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்பிரிவு உலகத்தமிழர்களோடு இணைந்து உலகபந்தில் வலிமைபெற்று உருள்கின்றது.அரசியல்பிரிவினர்களின் செயற்பாடுகள் தழைத்து ஓங்க வாழ்த்குகிறோம்.
இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது. வெளியீட்டாளர்கள் 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.வெளியீட்டாளர்கள் 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.