தமிழ்த்தேசியப்போராளி செந்தமிழன் சீமான் வாழ்க வளமுடன் பல்லாண்டு!

தமிழ்நாட்டு மண்ணில் தமிழ்த்தேசியத் தலைவரை பட்டிதொட்டியெங்கும் வாழும் தமிழ்நாட்டிமக்களின் மனங்களில் குடியிருத்திய தமிழ்தேசியப்போராளி.
தமிழீழவிடுதலையின் பெருமைகளையும் ஆளுமைகளையும் தமிழ்நாட்டுமக்களுக்கு அறிவூட்டிய விடுதலை ஆசான்
தமிழ்த்தேசியவிதைகளை தமிழ்நாட்டில் விதைத்த தமிழ்த்தேசியவிவசாயி.
சாதியத்திற்கு சாவுமணி அடித்த விடுதலைப்போராளி.
நாம் இந்துக்கள் அல்ல வீரசைவர்கள் என முழங்கிய பண்பாட்டு மீட்சிப்போராளி.
தமிழர்களை ஆளத்துடிக்கும் திராவிட முகத்திரையைக் கிழித்த தமிழ்த்தேசியப்போராளி
தமிழ் காட்டுமிராண்டிமொழி அல்ல தமிழ் பெருமைமிக்க மொழி என இடித்துரைத்துக்கொண்டிருக்கும்தமிழ்த்தேசியப்போராளி.
தமிழ் நீசபாசையல்ல தமிழ் நீண்டநெடியவரலாற்றுப்பெருமைகள்
நிறைந்த உயரிய மொழியென உலகப்பந்தில் தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கும்போராளி.
தமிழனின் அடையாளம் தமிழன்தான் என்பதை உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கும் சொல்வேந்தன்.
நாம் தமிழர் கட்சியை அரசியல் அதிகார அரியணை ஏற்றி தமிழ்நாட்டை தமிழன் ஆளும் சூழல் உருவாக்க

நீடூழி காலம் வாழ வாழ்த்துகிறோம்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE