தமிழ்நாட்டு தமிழீழ மக்களை தொடர்ந்து ஏமாற்றும் தமிழக தெலுங்கு முதல்வர்.

 

தமிழ்நாட்டுத் தமிழர்கள் முன்னிலையில் ஈழத்தமிர்களின் வாழ்வு தெலுங்கரால் சிதைக்கப்படுகிறது.தமிழ்மக்களின் பெயரால் சிங்களமக்களுக்கு தமிழகதெலுங்கு  முதலமைச்சர் உதவி.தமிழ்நாட்டு தெலுங்கு முதலமைச்சர் தெலுங்கன் ராசபக்வுக்கு ஈழத்தமிழரின் பெயரால் மறைமுக உதவி.

இதுவரை தமிழருக்குவெளிநாடுகளால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள்  அனைத்தும் சிங்கள மக்களுக்கே சென்றடைந்தது.தமிழ்நாட்டு தெலுங்கு முதலமைச்சர் நேரடியாக தெலுங்கன் ராசபக்வுக்கு உதவினால் பல எதிர்ப்புகளை சந்திப்பார்.ஆகவே தமிழ்நாட்டின் தெலுங்கு முதலமைச்சர் ஈழத்தமிழர்களுக்கு உதவி என சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு தமிழினக் கொலையாளிக்கு முழுஉதவியையும் வழங்கும் கள்ளத் திட்டத்தில் செயற்படுகிறார்

1970 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்களை பொருளாதாரத்தடைகளால் சிங்கள இனவெறியரசு அழித்தது.1970 ஆண்டு முதல் ஈழத்தமிழர்கள் ஏதிலிளாகதமிழ்நாட்டிற்கு  சென்றபோது 120 முகாம்களில் அடைத்து வைத்துக்கொண்டு திராவிட ஆட்சிகளால் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவ உறவுகளை கடலில் சிங்கள அரசு சுட்டபோதும் திராவிட ஆட்சியாளர்கள்இன்றுவரை வேடிக்கை பார்க்கிறார்கள். 

2009 தமிழின அழிப்புக்கு சிங்கள இந்திய நடுவண் அரசோடு இணைந்து தமிழின அழிப்பை முன்னெடுத்தவர்கள் திராவிட ஆட்சியாளர்கள்.2009க்குப்பின்னும் சிங்கள அரசின் இன அழிப்பில் இருந்து தப்பிய ஈழத்தமிழர்களை திருப்பிப் பார்க்காதவர்கள் திராவிட ஆட்சியாளர்கள்.தமிழக முதல்வர் 2022 இல் ஈழத்தமிழர்களுக்கு உதவி என்ற பெயரில் சிங்கள மக்களுக்கு உதவுகிறார்.தொடர்ந்தும் தமிழீழ மக்களை ஏமாற்றும் தமிழக தெலுங்கு முதல்வர்.

தமிழ்நாட்டில் வந்து குடியேறிய தெலுங்கரை தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் மண்ணில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்வையும்   ஈழத்தமிர்களின் வாழ்வையும் வந்தேறிய தெலுங்கர்கள் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வந்து குடியேறிய கன்னடர்களை தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் மண்ணில் தமிழ்நாட்டித்தமிழர்களின் வாழ்வையும் ஈழத்தமிர்களின் வாழ்வையும் கன்னடர்கள் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்..

தமிழ்நாட்டில் வந்து குடியேறிய மலையாளிகளை தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் மண்ணில் தமிழ்நாட்டுத்தமிழர்களின் வாழ்வையும்ஈழத்தமிர்களின் வாழ்வையும் மலையாளிகள் அழிதிதுகிகொண்டிருக்கிறார்கள்..

தமிழ்நாட்டில் வந்து குடியேறிய வடஇந்தியரை தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் மண்ணில் தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்வையும் ஈழத்தமிர்களின் வாழ்வையும் வடஇந்தியர்கள் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுத்தமிழர்களே உங்கள் வாக்குகளை தமிழ்த்தேசிய அரசியலை உங்கள் முன் முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்.தமிழ்த்தேசியத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றினால் மட்டுமே தமிழரின் இறைமை பாதுகாக்கப்படும்..

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE