2052 ஆம் ஆண்டு துலைத்திங்கள் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடுப்பகல் 12 மணிக்கு (November14,2021)கலைஞர்கள் உறவுகள் வணிகமுதல்வர்கள் புடைசூழ சிறப்பாக திறந்து வைக்கப்பெற்றது. தளிர் வானொலிக்கலைக்கூடம் கனடா ஒன்ராரியோமாநிலம் நோர்த்யோர்க் நகராட்சியில் 1290 பிஞ் அவனியூ மேற்கு ,23 ஆவது அலகில் அமைந்திருக்கிறது. ஒன்ராரியோ மாநில அவை உறுப்பினர் விசய் தணிகாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து சிறப்பித்திருந்தார்.
தளிர் வானொலி இளையோரை முன்னிலைப்படுத்தியே தொடங்குகிறது.
தளிர்வானொலி பல்லாண்டு வளமுடன் வளர்க!வாழ்க!