துரோகிகள் துரோகிகளோடுதான் இணையமுடியும்.

தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக “நாம் திராவிடர்” என்ற கட்சியை உருவாக்கியவர் தெலுங்கன் கொளத்தூர் மணி. 2009வரை இவரின் அரசியல் விடுதலைப்புலிகளின் நிழலில் படுத்து குறட்டை விட்டுத் தூங்கியவர் கொளத்தூர் மணி. இவர் அன்று ஒரு காணியை மட்டும் பயிற்ச்சிக்குக் கொடுத்து சாப்பாடும் கொடுத்தது தம்பட்டம் அடித்துக் கொண்டவர் கொளத்தூர் மணி.

ஆனால் விடுதலைப்புலிகளால் பெற்ற பணம் உலகம் முழுவதும் சுற்றி ஈழத்தமிழர்களோடு நல்லுறவை வளர்த்துவிட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். விடுதலைப்புலிகளால் பெற்ற பலகோடி பெறுமதியான சுகங்களை தனது வாழ்க்கையில் சுவைத்துப் மூடிமறைத்த துரோகி தெலுங்கன் கொளத்தூர் மணி. 2009 க்குப்பின் தமிழினத்துரோகியாக தன்னை உருமாற்றியவர் கொளத்தூர் மணி.


தமிழினத்துரோகி கொளத்தூர் மணி
முகமூடி அணிந்த திராவிட திருவாளர்.
கொளத்தூர் மணி அவர்களின் காணியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது போராளிகளின் உணவுக்கு எவ்வளவு செலவு என்று கேட்டிருந்தார்.இதற்கு பதில் வழங்கவேண்டிய பொறுப்பும் கடமையும் ஈழத்தமிழனாகிய எனக்குரியது.காரணம்

தமிழினத்துரோகி கொளத்தூர் மணியின் வீட்டு மாட்டுக்கொட்டிலில் தமிழக மண்ணில் தமிழ்த்தேசியத்தை வீழ்த்துவதற்கு சில ஈழத்தமிழர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

30,40 ஆண்டுக்கு முன் விடுதலைப்புலிகளின் பயிற்சிக்கு காணி கொடுத்த கொளத்தூர் மணி இன்றைக்கு அதே விடுதலைப்புலியில் இருந்ததாகச் சொல்லும் உறுப்பினரை வைத்து தமிழ்த்தேசியத்தை வீழ்த்த உழைக்கிறார்.இது தமிழ்த்தேசியத்துரோகம்.

https://youtu.be/EKnZA-XeghM

கொளத்தூர் மணி ஈழத்தமிழர்களை ஏமாற்றியதே இன்றைய வரலாறு. கொளத்தூர் மணி ஈழத்தமிழர்களின் அரசியல் அதிகாரத்திற்கான எந்த அரசியலையும் தமிழ்நாட்டில் செய்யவில்லை.இவர் அன்றும் செய்ததில்லை.இன்று இவர் தமிழ்த்தேசிய அரசியலை வீழ்த்த உழைக்கும் தெலுங்கன்.

இன்று தமிழக களத்தில் செந்தமிழன் தமிழ்த்தேசியப் போராளிகளின் தளபதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அவர் தம்பி தங்கைகள் தமிழ்நாட்டு மண்ணில் அறிவுக்கருவி கொண்டு தமிழ்த்தேசிய அரசியலை வீச்சோடும் விரியத்தோடும் முன்னெடுத்து களமாடுகிறார்கள்.
தமிழினத்தை அழித்த திராவிட திருவாளர்களை அரசியல் அதிகாரத்தில் இருந்து முற்றாக அகற்ற உலகம் தழுவிய தமிழர்களோடு நாம் தமிழர் கட்சியும் களமாடுகிறார்கள்.

தன்னை வாழவைத்த தமிழ்நாட்டு மண்ணுக்கும் மணியின் வாழ்வை வளமாக்கிய விடுதலைப்புலிகளுக்கும் கொளத்தூர் மணி என அப்போது அன்போடு அழைக்கும் உலகத்தமிழர்களுக்கும் தமிழ்த்தேசியத்துரோகியாக இருப்பது இழுக்காகும்.

தமிழ்தேசியத்திற்கு எதிரானவரை தமிழ்த்தேசியத்திற்குள் கொண்டுவரும் போலித் தமிழ்த்தேசியவாளர்களும் துரோகிகளே

துரோகிகள் துரோகிகளோடுதான் இணைவார்கள்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE