தேசியத்தலைவர் பாடல் வெளியீடு

அனைவருக்கும் வணக்கம் 🙏

எமது காந்தள் பூக்களை மதிப்பளிக்கும் கார்த்திகை மாதம்.தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்தநாளில் தேசியத்தலைவர் பாடல் வெளியீடு தளிர் வானொலி கலையகத்தில் ஒழுங்கமைப்பட்டிருக்கிறது. 2052 நளித்திங்கள் 12ஆம் நாள் வெள்ளிக்கிழமை (26-11-2021) மாலை 7.00 மணிக்கு தளிர் தமிழ் வானொலி கலையகத்தில் தேசியத்தலைவர் பாடல் வெளியீடு இடம் பெறவுள்ளது.தேசிய உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து இந்த பாடல் வெளியீட்டை சிறப்பித்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

பாடல் வெளியீடு நடைபெறும் இடம்:

1290 Finch Ave W
Unit 23
North York On
Canada
பேச: 647 657 0910
தளிர் ஆசிரியர் சிவமோகன்

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE