நினைவேந்தல் நாளில் தமிழர் நலப்பணி

கொடையாளார்கள் :யாழ் மந்துவிலைப் பிறப்பிடமாகவும் பிரான்சு Champingny-sur-marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு பொன்ம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவு நாளை முன்னிட்டு அவரது மனைவி விஐயலட்சுமி பிள்ளைகள் நிதி உதவி வழங்கியுள்ளார் 16-12-2021
[பிரான்ஸ் கிளை ஊடக]

மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்ம்
பதிவு இலக்கம் : [GL 0021438]
இடம் : கிழக்குமாகாணம் குருக்கள்மட இல்லம்
வழங்கப்பட்ட உதவி : மதிய உணவு மற்றும் போர்வைவிரிப்பு
பெறுமதி :16750
குறள்-
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
விளக்கம்:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
[பணிப்பாளர்
0031619925605
நெதர்லாந்து]

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE