கடந்த 70 ஆண்டாக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய திராவிடக்கட்சிகளை தொடர்ந்து நம்பிய தமிழ்நாட்டு உறவுகள் தாமாக சிந்திக்கும்வரை உங்களுக்காக நாம் இரக்கம் காட்டலாமா?2009 தமிழீழ மண்ணில் தமிழர்களை அழித்த திராவிட இந்தியக்கட்சிகளை விரட்டியடிக்க மறுத்து தொடர்ந்தும் திராவிடர்களுக்கும் வாக்களித்து வெல்லவைத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.
வெள்ளம் புயல் வந்து தமிழ்நாட்டை அழிக்கும்போது வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் ஒப்பாரி வைப்பதும் தெருத்தெருவாய் வாக்குக்கு வந்தவர்கள் தங்களை திரும்பிப் பார்க்கவில்லை என ஊடகங்களிலும் காணொளிக்காட்சிகளிலும் பதிவிடுவதால் என்ன பயன்?ஒன்றுமில்லை.
ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கண்ணை மூடிக்கொண்டு 5க்கும் 10க்கும் வாக்கை விற்பதால் அதன் விளைவையே இப்போது சாலையில் நின்று ஒப்பாரி வைப்பது பணத்திற்கு வாக்கு வாங்கியவர்களைத் திட்டுவதும் இதுதான் கடந்த 70 ஆண்டுகாலமாக
நடக்கிறது. திராவிடத்திருடர்களுக்கு பணத்திற்கு வாக்கை விற்பதும் வெள்ளம் வந்தால் காசுக்கு வாக்கை வாங்கியவர்களை திட்டுவதும் வழக்கம்.
பணத்திற்கு வாக்கை விற்றால் இவ் இழிநிலை தொடரும்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகள் திராவிடத்திருடர்களின் களவுகளை பொய்களை தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினர் தமிழ்நாட்டுத் தெருக்களில் கத்திப் பேசும்போது திரும்பவும் திராவிடதிருடர்களுக்கு வாக்களிப்பது முட்டாள்தனமானது. பணத்திற்காக வாக்கைவிற்ற தமிழ்நாட்டு மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது ஒப்பாரி வைப்பது இழிவாகும்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுகளுக்கு ஒடிஒடி உதவிகள் வழங்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர்.செந்தமிழன் சீமான் களத்தில் மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்குத் தேவையான உணவு உடை போன்ற முதன்மைப் பொருட்களை வழங்கினார்கள்.
சீமான் களத்தில் பணியாற்றுவதால் மற்ற அரசியல் தலைவர்களும் களத்திற்கு ஒடிஒடி காணொளிப்பதிவுகளை வெளியிடுகிறார்கள்.
செந்தமிழன் சீமான் ஆட்சியில் இல்லை.சீமானின் நாம் தமிழர் ஆட்சிதான் நடக்கிறது.அவை வெற்றறிக்கைகளாக வெளியிடப்படுகிறது. வெற்றறிக்கைகள் இதுவரைக்கும் திராவிடத்திருடர்களால் நிறைவேற்றத்தெரியவில்லை. அவற்றை நடைமுறைப்படுத்த நாம் தமிழர்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் இந்த வெள்ளப்பாதிப்பை தேர்தல் காலத்தில் நினைத்துக்கொண்டு திராவிடர்களுக்கும் இந்துத்துவத்திற்கும் வாக்களிக்கக்கூடாது.குறிப்பாக வாக்குக்கு பணம் தருபவர்களை சாலையோர மரங்களில் கட்டிவைத்து அடியுங்கள்.
நாம் தமிழர் கட்சி ஆட்சி அரியணையில் ஏறுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்கள்.தமிழ்நாட்டு உறவுகளே நாம் தமிழர் கட்சி ஆட்சியை அரியணையில் ஏற்றுங்கள்.
அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டுமண்ணைபசுமையான மாநிலமாக மாற்றத்துடிக்கும் இளையதலைமுறையினருக்கு வாக்களியுங்கள்.செந்தமிழன் சீமானின் ஒருங்கிணைப்பில் வளருகின்ற நாம் தமிழர் கட்சியை ஆதரித்து வாக்களித்து தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் தமிழ்நாட்டு மக்கள் இருத்தினால் உங்கள் வாழ்வு வளமாகும்.
தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் உள்ள திராவிட இந்துத்துவ சிந்தனைகளை உங்கள் மனங்களிலிருந்து தூக்கியெறியுங்கள்.
தமிழ்த்தேசியச்சிந்தனைகளை உள்வாங்கி தமிழ்த்தேசிய அரசியலை வெல்ல வையுங்கள்.
தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டுமென்றால் திராவிடத்தையும் இந்துத்துவாவையும் தமிழ்நாட்டிலிருந்து விரட்டுங்கள்.
தமிழ் வாழும் தமிழன் வாழ்வான்.