2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் சனிக்கிழமை மாலை நேரத்தில் பிரஞ்சு நாட்டின் தலைநகர் பாரிசில் தமிழர் விழாவில் கல்விமான் கலியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பாரிசு தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தினரின் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய நாட்டின் பிரஞ்சு நாட்டுத்தூதுவர்,பாரிசு மாநகர முதல்வர்,கல்விமான் கலியமூர்த்தி இன்னும் பலரும் இவ்விழாவில் பங்கேற்றிருந்தார்கள்.
பாரிசு மாநகரில் தமிழர்களால் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மதிப்பளிப்பளிக்கப்பட்டது.