புலம்பெயர் கொடையாளர்கள் தாய்மண் உறவுகளுக்கு அள்ளி வழங்கிய கொடைகள்

27.04.2022

 கனடாவில் வாழும் கொடையாளர் மாரிசு மஞ்சு கனகசூரியம் அவர்கள் வறிய மாணவர்களுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தில் கனடா கிளையினர் ஊடாக கனடா நாட்டினை சேர்ந்த மாரிசு மஞ்சு கணகசூரியம் குடும்பத்தினர் மாதந்தோறும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.இந்நிதி மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன்

பதிவு இலக்கம் : [GL 0021438] நிறுவனத்திடம் கையளிக்கப்பெற்றது.

இடம்: யாழ்ப்பாணம் புத்தூர் பஞ்சசீகவித்தியலயம்

பெறுமதி. 27000வழங்கப்பட்ட உதவி. கற்றல் உபகரணம்


நிதியுதவி:கனடாவை சேர்ந்த பிரமிளன் தேசல்  14-05-2022

https://youtu.be/n8M6QlVbaUY

மட்டக்களப்பு மாவட்டம்  பளுகாமத்தை சேர்ந்த குழந்தை ஒன்றிற்கு விசேடதேவையுடைய சக்கர நாற்காலியினை மிகவும் பயன் உடைய பயன்பாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள் கனடா நாட்டினை சேர்ந்த பிரமிளன் தேசல் குடும்பத்தினர் மக்களால் ஒன்றிணைந் மீள் வாழ்வளிக்கும் திட்டத்தினூடாக பதிவு இலக்கம்: GL 00214368)வழங்கியிருந்தார்கள்.

இந்த உதவியினை பெற்று தந்த கனடா கிளையினருக்கு நன்றிகள் 

இடம் : மட்டக்களப்பு மாவட்டம் பளுகாமம் 

பெறுமதி:60000


21-05-2022

கொடையாளர்கள்: சஜிதன் பிரியா அகல்யா இனியன் குடும்பத்தினர்

பெறுமதி: 10000

யாசகம் பெறும் தாய் தந்தையர்களை உடைய பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக பிரத்தியேக வகுப்பினை ஆரம்பித்து வைத்துள்ளோம் சஜிதன் பிரியா அகல்யா இனியன் குடும்பத்தின் நிதியுதவியில் மக்களால் ஒன்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன்பதிவு இலக்கம் : [GL0021438] ஊடாக வழங்கப்பெற்றது.


கொடையாளர்கள்: டக்சியா பாலகிருட்ணன் சுவிசு

மக்களால் ஒன்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன்
பதிவு இலக்கம் : [GL0021438]

பெறுமதி: 65000

வழங்கப்பட்ட உதவி :கற்றல் உபகரணம் வழங்கல்


31-05-2022

கொடையாளர் : அமரர் லோகநாதன் குடும்பத்தினர் (குறுமண்வெளி)

பெறுமதி:18000

மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம்
பதிவு இலக்கம் : [GL 0021438]

உதவிதிட்டம்: பாடசாலைக்கு தேவையான தளபாடம் வழங்கிவைத்தல்

(பணிப்பாளர்
0031619925603
நெதர்லாந்து)

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE