மாமனிதர் மீளாத்துயிலில்

தமிழீழம் யாழ்ப்பாண மாநிலம் காரைநகரில் 1941 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் நாள் பிறந்தார்.2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.கனடாவை வாழ்விடமாக கொண்டவர்.இவரின் கணவர் கதிரமலை கந்தசாமி இளைப்பாறிய கிராமசேவகர் ஆவார்.வதனி மற்றும் காலம்சென்ற திவாகரன் அவர்களின் அன்புத்தாயார்.யெனிபர் அவர்களின் அன்புப் பேத்தி ஆவார்.கமலாம்பிகை கந்தசாமி அம்மையார் 1969 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை சிங்கள அரச பணியில் மருந்தாளராக பணிபுரிந்தார்.

மாமனிதர் கமலாம்பிகை அவர்கள் எம்மோடு வாழ்ந்தபொழுது தமிழ் இன அழிப்பு தீர்மானத்தை கனடா நடுவண் அரசவையில் நிறைவேற்ற தவறியவர் கரி அவர்கள்.கமலாம்பிகை அம்மையாரை ஒருசிலர் தமது அரசியலுக்காக தமது கூட்டுக்குள் வைத்து தமக்கான அரசியலை முன்னெடுத்தார்கள். இனிவரும் காலத்தில் இந்நிலை தொடருமா?தொடர விடலாமா?

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE