உலக சாதனைப் போராளி சுரேசு யோக்கிம் அவர்களின் ஒற்றைக்காலில் நிற்கும் உலகசாதனையில் பங்குகொள்ளுங்கள்..

எதிர்வரும் 2022,ஆகட்டு 2 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை(02.08.2022) மிசுசுசசாகா நகரில்”Celebration Sqeure” என்ற இடத்தில் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.மொழி இனங்களைக் கடந்து உலக மக்களின் வறுமையை ஒழித்தல் நோயை ஒழித்தல் போரை ஒழித்து உலக மக்கள் அமைதியான சிறந்தவாழ்வை  பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்ற உயரிய பணியை உலகநாடுகளுக்கூடாக முன்னெடுக்கும் பணியை உலக சாதனையாளர் சுரேசு யோக்கிம்  முன்னெடுக்கிறார்.அதற்கு அனைத்து தமிழர்களும் சுரேசு யோக்கிம் அவர்களின் கையைப் பலப்படுத்துங்கள்.

இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புவோர் கீழே வழங்கப்பட்ட தகவல் ஊடாக தொடர்பு கொண்டு உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE