மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவுநாளாக கனடா நடுவண் அரசால் ஒப்புதல் வழங்கப்பெற்றது.ஈழ மண்ணில் தமிழர்கள் 2500ஆண்டாக இனப்படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு உலக வல்லாதிக்க நாடுகளுடன் இணைந்து சிங்கள இனவெறியரசும் சிங்கள மக்களும் தமிழர்களை இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
உலகத் தமிழர்கள் 2009 தமிழ் இனப்படுகொலையை தடுக்கும்படி உலகநாடுகளிடம் அந்தந்த நாடுகளின் தெருக்களில் மண்டியிட்டு மன்றாடி கேட்டும் எந்தநாடும் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை ஏற்க மறுத்து “பயங்கரவாதம்” என அவமதித்தார்கள்.உலகத்தில் நடந்த இனப்படுகொலைகளில் அதிகளவு இனப்படுகொலைச் சான்றுகளை ஆவணமாக்கப்பட்ட இனப்படுகொலை தமிழினப்படுகொலையாகும்.
தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதப்போராட்டமாக சித்தரித்த உலகநாடுகள் 2022 ஆண்டு கண்விழிக்கத் தொடங்கியுள்ளார்களா?பொறுத்திருந்து பார்ப்போம்.
18.5.2022 இசுக்காபோ றுச்பாக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி ஒவ்வொரு ஆண்டின் மே 18 ஆம் நாளை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக இன்று கனடா நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியிருக்கிறார்.கனடாவாழ் தமிழர்களையும் உலகத்தமிழர்களையும் கனடாவின் பிரதிநிதியாக இருப்பவர் கரி ஆனந்தசங்கரி.உலகத்தமிழர் சார்பாக கரி ஆனந்தசங்கரி அவர்களுக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியையும் வாழ்துக்களும் உரித்தாகுக.
12 கோடி தமிழர்களின் வலியை கனடா நாடாளுமன்றத்தில் கையளித்த கரி ஆனந்தசங்கரி. தமிழினப் படுகொலையை கனடா நாடு தான் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும்.அதை கரி ஆனந்தசங்கரி முன்னெடுக்கவேண்டும்.அதற்கு உலகில் வாழும் 12கோடி தமிழர்களும் துணை நிற்பார்கள்.
May 18 is approved by the Central Government of Canada as the Tamil Genocide Remembrance Day. Tamils have been genocidal in Eelam for 2500 years. The Sinhala racists and the Sinhalese people have been committing genocide against the Tamils along with the world powers.
World Tamils knelt in the streets of their respective countries and begged the world to stop the 2009 Tamil genocide by refusing to accept the struggle for the rights of Tamils and calling it terrorism. The genocide that has documented the most genocidal evidence of genocide in the world is the Tamil genocide.
Has the world begun to wake up in 2022, portraying the struggle of the Tamils as a terrorist struggle? Let’s wait and see.
18.5.2022 Gari Anandasangari, Member of Parliament for Rouge park constituency has passed the Tamil Genocide Remembrance Day today with the support of all members of the Canadian Parliament. Gari Anandasangari is Canada’s representative of the Tamils living in Canada and the Tamils of the world. On behalf of world Tamils, thanks and congratulations go to Hari Anandasangari and all members of Canadian parliament.
Gari Anandasangari handed over the pain of 12 crore Tamils in the Canadian Parliament. Canada must hand over the massacre of Tamils to the International Criminal Court. It must be carried out by Gari Anandasangari.
කැනඩාවේ මධ්යම රජය විසින් මැයි 18 දෙමළ ජන සංහාර අනුස්මරණ දිනය ලෙස අනුමත කර ඇත.
දෙමළ ජනතාව අවුරුදු 2500ක් තිස්සේ ඊළම තුළ සමූල ඝාතනය කළා. සිංහල ජාතිවාදීන් සහ සිංහල ජනතාව 2009 වසරේ සිට ලෝක බලවතුන් සමඟ එක්ව දෙමළ ජනයාට එරෙහිව වර්ග සංහාරයක් කරමින් සිටිති. ලෝක දෙමළ ජනතාව තම රටවල වීදිවල දණ ගසා 2009 දෙමළ ජන සංහාරය නවත්වන ලෙස ලෝකයට කන්නලව් කළේ දෙමළ ජනයාගේ අයිතීන් සඳහා වන අරගලය පිළිගැනීම ප්රතික්ෂේප කරමින් එය ත්රස්තවාදය ලෙස හඳුන්වමිනි. ලෝකයේ ජන සංහාරයේ වඩාත්ම ජන සංහාරක සාක්ෂි ලේඛනගත කර ඇති ජන සංහාරය දෙමළ ජන සංහාරයයි.
දෙමළ ජනයාගේ අරගලය ත්රස්තවාදී අරගලයක් ලෙස හුවා දක්වමින් ලෝකය 2022 දී අවදි වීමට පටන් ගෙන තිබේද? අපි බලාගෙන ඉමු.
18.5.2022 ඉසුකාබෝ රුස්බැක් ආසනයේ පාර්ලිමේන්තු මන්ත්රී හරි ආනන්දසංගරී කැනේඩියානු පාර්ලිමේන්තුවේ සියලුම මන්ත්රීවරුන්ගේ සහයෝගය ඇතිව අද දෙමළ ජන සංහාර සැමරුම් දිනය සම්මත කර ඇත. හරි ආනන්දසංගරී කැනඩාවේ වෙසෙන දෙමළ ජනයාගේ සහ ලෝකයේ දෙමළ ජනයාගේ කැනඩාවේ නියෝජිතයා වේ. ලෝක දෙමළ ජනතාව වෙනුවෙන් හරී ආනන්දසංගරීට ස්තුතිය සහ සුබ පැතුම් පිරිනමනවා.
හරි ආනන්දසංගරී කැනේඩියානු පාර්ලිමේන්තුවේදී කෝටි 12ක දෙමළ ජනතාවගේ වේදනාව භාර දුන්නේය. කැනඩාව දෙමළ සංහාරය ජාත්යන්තර අපරාධ අධිකරණයට භාර දිය යුතුය. එය සිදු කළ යුත්තේ හරි ආනන්දසංගරී විසිනි.
மொழிபெயர்ப்பு காணொளி நிழற்படம்:ஈழமண்ணிலிருந்து நேசன்