மாவீரின் ஈகத்தை வைத்து உலகத்தமிழர் மீண்டும் உண்டியல் குலுக்கும் பணியில்

https://youtu.be/KaRjn8FEhcE

 கனடாவில் மாவீரரைச் சொல்லி வணிகர்களையும்  தமிழர்களையும் நோக்கி தமது உல்லாச வாழ்வை மேம்படுத்த உண்டியல் குலுக்கும் பணியில்  உலகத்தமிழர்.தேசியத்தலைவரின் ஒப்புதல் இன்றி மக்களுக்குப் பொய் சொல்லி  மாவீரரின் பெயரில் மீண்டும் உண்டியல் குலுக்கும் பணியில் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழரால் கனடாவாழ் மக்களை அச்சப்படவைத்துள்ளார்கள். தொலைபேசியில் அழைத்துப் பணம் கேட்கிறார்கள்.பணமாக மட்டுமே கேட்கிறார்கள். இப்பணத்தை கொடுத்ததிற்கு சான்றுகள் அற்ற முறையில் வாங்குவதையே முன்னெடுக்கிறார்கள்.

மக்களே விழிப்போடு இருங்கள்.

மாவீரர் துயிலும் இல்லம் என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்களின் பணத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆடம்பரமாக வாழும்  பலகோடிகளை திரட்டி கையாடல் செய்த உலகத்தமிழர்  கனடா வாழ் மக்களை நோக்கி உண்டியல் குலுக்கும் பணியில்  இறங்கியிருக்கிறார்கள். கனடாவில் தனிப்பட்டவர் குறைந்தது 5000 கனடா வெள்ளிகளையும்  வணிகர்கள் குறைந்தது 50000 கனடா வெள்ளியையும்   தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர்களுக்கு கொடுக்கவேண்டும் என கனடாவாழ் தமிழர்களை அச்சுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது..

கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர் பணம் வாங்கியமைக்கான பற்றுச்சீட்டுக்களும் பணம் வழங்குபவர்களுக்கு (Pin number)பின் எண்ணைக் கொடுத்தும் கடன் அடிப்படையிலும் பல கோடிகளைத் திரட்டினார்கள்.ஆனால் இன்றுவரை மக்களுக்கு முன்வந்து திரட்டிய பணத்திற்கு கணக்கபச் சொவ்லவிவ்லை.

இவர்கள் கனடாவில் தமிழ்த்தேசியத்தை வீழ்த்துவதற்காக தமிழ்த்தேசியப் பணத்தில் முழுவீச்சாக  தநது பணிகளை முன்னெடுத்திருந்தார்கள்.தொடர்ந்தும் இறந்த மக்களை வைத்து மாவீரர் நாளுக்கு  வணிகர்களிடம் பல இலட்சம் கனடாவெள்ளிகளையும் திரட்டி வருகிறார்கள்.

மாவீரருக்கு வணக்கம் செலுத்தும் மக்களுக்கு  வணிகர்களால் பணமில்லாமல் வழங்கப்படும் சிற்றுண்டிகளை விற்று பணமாக்குபவர்கள் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர்..இதுவரை தாயக மண்ணில் போராடிய மாவீரர் குடும்பங்களுக்கு 5வெள்ளி சதம் கூடக் கொடுத்தது கிடையாது. தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழருக்கு வால்பிடிக்கும் மாவீரர் குடும்ப உறுப்பினர்களும் தொண்டர்களும் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்வதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். துரோகம் செய்கின்றவனைவிட அதற்கு துணையாக நிற்பவனே முதற்குற்றவாளி.

உலகத் தமிழர் தேசியத் தலைவரின் நம்பிக்கைத் துரோகிகள். தமிழின அழிப்புக்கு முதல்முதலாக வித்திட்டு புலிகளின் பெயரைச் சொல்லி பலகோடி கனடாவெள்ளிகளைத் கனடாவில் திரட்டி தமது உல்லாச வாழ்வுக்கு பயன்படுத்திய தமிழினத்துரோகிகள்.வன்னித் தலைமையை வைத்து பணம் திரட்டவேண்டாம் என்ற தேசியத்தலைவரின் கட்டளையை மீறி கனடா வாழ் மக்களை ஏமாற்றி தமிழீழவிடுதலைப் புலிகளின் பெயரில் பல கோடிகளைத்திரட்டி தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த  தமிழினத்துரோகிகள். தமிழின விடுதலைக்கான அரசியலுக்குரிய  நல்லுறவை புலம்பெயர் நாடுகளுடன் பேணாமல் தமிழின அழிப்புக்கு முழுமூச்சாக வித்திட்டவர்கள் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர் தமிழினத்துரோகிகள்.

1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டுகால தமிழீழ விடுதலைப்போர் மிக வீரியம் கொண்ட காலம். தமிழீழ விடுதலை கருவிமுறையில் வலுவாக்கி வீரியமாக்கி தமிழீழ மக்களை காலம்காலமாக அடித்த சிங்களவனை நடுக்க வைத்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். சிங்களவன் தமிழனோடு ஒற்றைக்கு ஒற்றையாக போர் தொடுத்து வெல்லமுடியவில்லை. தமிழீழ விடுதலைப்போர் மக்களின் பங்களிப்போடு வலிமை கொண்டது.உலக வல்லாதிக்க 20 நாடுகளின் வல்லாதிக்க படை வலிமைக்கு சமநிலையான  படை வலிமையை தமிழீழத் தேசியத்தலைவர் கட்டியெழுப்பி எமது விடுதலைப்போர் அரசியல் அதிகாரத்திற்கானது  என்பதை உலக அரசியலாக்கி இன்று தமிழீழ விடுதலைபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

உலகநாடுகளிடம் எந்த உதவியும் இன்றி தமிழீழ மக்களின் முழுமையான பங்களிப்பில் மட்டும் வீரியம் பெற்றது தமிழீழ விடுதலைப்போர். தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர்களே தமிழின அழிப்புக்கு முதன்மையானவர்கள்.

புலம்பெயர்ந்த மண்ணில் விடுதலைப்புலிகளின் பெயரைச்சொல்லி புலம்பெயர் தமிழீழ மக்களை அச்சுறுத்தி பலகோடி வெள்ளிகளை கனடா  நாட்டு சட்டவிதிகளுக்கு மாறாக பணத்தை திரட்டியவர்கள் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர்.கனடாவின் சட்ட ஒழுங்குக்கு மாறாக கனடாநாட்டு குடியாளர்களை அச்சுறுத்தி பணம் திரட்டியமையோடு பணம் கேட்டு பணம் கொடுக்காதவர்களையும் அவர்களின் உடைமைகளையும் சேதப்படுத்தியமையும் பல அடாவடித்தனங்களைச் செய்தவர்கள் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர்.

1983  இலிருந்து தமிழரின் உரிமைக்கான அரசியலை முன்னெடுக்காமல் மக்களை ஏமாற்றியதும் உண்மையான தமிழ்த்தேசிய உணர்வாளர்களை செயற்படாமல் இருப்பதற்கு பலருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிட்டு முன்னேறவிடாமல் தடுத்தது உலகத்தமிழர்.1983 முதல் இன்றுவரை விடுதலைப்புலிகளைச் சொல்லி பலகோடிகளை திரட்டி விடுதலைப்புலிகளுக்கு தடையைப் பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர். கனடாவில் தமிழ்த்தேசியத்தின் பெயரில் பலகோடிகளைத் திரட்டி அதிஉயர்  உல்லாசமாக வாழ்பவர்கள் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி கனடாவில் தடைசெய்வதற்கு துணை நின்றவர்கள் அகவமும் உலகத்தமிழருமே.

 இவ்வேளையில் மீண்டும் மாவீரரின் பெயரில் பலகோடி வெள்ளிகளை திரட்டி  சொந்தப்பணமாக்கியவர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தினை கட்டியெழுப்பி  மாவீரர் துயிலும் இல்லத்தை வைத்து வணிக நிறுவனமாக்கி தமிழீழ மக்களின் பணத்தை  மீண்டும்  நீண்டகால நிதி மோசடிக்கு திட்டமிட்டுள்ளார்கள். இப்போதும் மாவீரர் பெயரில் பலகோடிகளை திரட்டிக் கொண்டிருப்பவர்கள் அகவமும் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழரும்.

தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர் மக்களிடம் திரட்டி கையாடல் செய்த  பணத்தை மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கான காணிக்கான முழுத்தொகையும் கட்டி மாவீரர் துயிலும் இல்லத்திற்கான காணி வாங்கிவிட்டார்கள். மக்களின் பணத்தில் தான் காணி வாங்கிவிட்டார்கள்.இம்மாவீரர் துயிலும் இல்லத்தை வைத்து நீண்டகால அடிப்படையில் வருமானம் ஈட்டும் வணிக வளாகமாக மாவீரர் துயிலும் இல்லத்தை வடிவமைத்து ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கனடாவெள்ளிகளைத் திரட்ட வியூகம் வகுத்துள்ளனர். ஏற்கனவேதமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த மக்களின் பலகோடி வெள்ளிகளை முதலிட்டு வருமானம் பெற்று வருகிறார்கள்.

வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர்.

மக்களே விழித்தெழுங்கள்.

தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழருக்கு மக்கள் ஒருசதவெள்ளியும் வழங்கவேண்டாம். தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த மக்களின் பலகோடி பில்லியன் கனடாவெள்ளி உலகத்தமிழரிடம் உள்ளது. தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த மக்களின் பலகோடி வெள்ளிகளேபோதுமானது.ஆகவே மக்கள் ஒரு சதமும் கொடுக்கவேண்டிய தேவையில்லை.மக்களின் பணத்தில் தான் அனைத்தும் நடைபெறுகிறது.

தமிழீழ விடுதலைப்போரில் மாவீரர்களை இழந்த மாவீரர் குடும்பங்கள் ,போரின்பின் உடல்உறுப்புகளின் உபாதைகளையும் தாங்கிக் கொண்டு நாளாந்த வாழ்வில் பல துயரங்களுக்கு முகங்கொடுக்கும் போராளிகள் அனைவருக்கும் எந்தவிதமான உதவிகளைச் செய்யாமல்  அவர்களுக்காக பொய் சொல்லித் திரட்டிய பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழும் உலகத்தமிழர். கனடா வாழ் மக்கள் இவர்களை தட்டிக் கேட்பதோடு மட்டும் அல்ல கனடா நாட்டின் நீதிக்கூண்டில் ஏற்றுவதே கனடாவாழ் மக்களின் பணி ஆகும்.மக்களின் அமைதியைக் கண்டு மீண்டும் மாவீரர் பெயரில் பணம் திரட்ட வரும் தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர்களை  கனடா சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.தமிழீழ விடுதலையை தோற்கடிக்க பல ஆண்டுகளாக விடுதலைபோர் என்று  பொய் சொல்லி திரட்டிய பணத்தை  கையாடல் செய்தவர்கள் இந்த உண்டியல் குலுக்கிகள்.

தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த மக்களின் பலகோடி வெள்ளிப் பணத்தில் உயர் உல்லாச வாழ்வு வாழும் உலகத்தமிழர் பணம் திரட்டவோ நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளைச் செய்வதற்கோ எந்த அருகதையும் அற்றவர்கள்.கனடாவில் விடுதலைப்புலிகளுககான தடையை அகற்றுவதற்காக செயற்பாடாத இவர்களுக்கு மாவீரர் நாள் செய்வதற்கு அருகதை அற்றவர்கள்.

 

மக்களின் பணத்தை தமதாக்கியவர்களை நீதிக்கு முன் நிறுத்தவேண்டியமைக்கான பரிந்துரைகள்:

1.தேசியத்தலைவரை ஏமாற்றியமை

2.தம்உயிரை ஈகம் செய்த மாவீரரையும் ஈகத்தையும் அவமதித்தமை

3.தமிழீழ மக்களுக்கு நம்பிக்கைக்கு துரோகம் செய்தமை

4.சிங்கள அரசின் தமிழின அழிவுக்கு உறுதுணையாக இருந்தமை

5.தமிழர்களை அழித்த இந்துத்துவவோடு கள்ள உறவு வைத்துள்ளமை

6.விடுதலைப்புலிகளை தடைசெய்த வானதி சீனிவாசனுக்கு கனடாவில் சேலையுடுத்தி அழகுபார்த்தமை

7.2016 இல் சி.வி.விக்னேசுவரன் வந்தபோது 40000கனடாவெள்ளிகளை தமதாக்கியமை

8.கனடா வாழ் மக்களுக்கு வன்னித்தலைமையின் கீழ் இயங்குகிறோம் என்று பொய் சொல்லியமை

9.வன்னுத் தலைமை என்று பொய்சொல்லி மக்களிடம் பலகோடி பில்லியனை தமதாக்கியமை .

10.கனடாவாழ் மக்களிடம் அச்சுறுத்தி பணம் திரட்டியமை

11.பணம் கொடுக்க மறுத்தவர்களை அடித்தும் உடைமைகளை சேதப்படுத்தியமை

12.மாவீரர் நாளை மற்றவர்களை செய்யவிடாமல் தடுப்பதும் மற்றவர்களை இணைத்து செயற்பட மறுப்பதும்.

13.மாவீரர் நாள் கணக்குகள் வெளிப்படுத்தாமை

14.1983 முதல் இன்றுவரை திரட்டிய பணத்திற்கு மக்களிடம் கணக்கு காட்டாமை.

15.கனடாவில் தமிழீழ  விடுதலைப்புலிகளின் தடைநீடிப்புக்காக தொடர்ந்து பணியாற்றிமை

16.இந்தியாவில் தமிழீழ  விடுதலைப்புலிகளின் தடை  நீடிப்புக்காக தொடர்ந்து உறுதுணையாக பணியாற்றமை.

17.ஏனைய நாடுகளில் தமிழீழ  விடுதலைப்புலிகளின் தடை நீடிப்புக்காக தொடர்ந்து பணியாற்றமை

18.இனப்படுகொலையை மூடிமறைந்து சிங்கள அரசுக்கு துணையாக தொடர்ந்து செயற்படுதல்.

19.தமிழ் இந்துக்களை அழித்த இந்துத்துவவிடம் கனடாவாழ் தமிழ்மக்களை அடைவு வைத்தமை 

20.சுமந்திரன் சாணக்கியன் வருகையை மறைமுகமாக ஆதரித்தமை 

21.தமிழ்த்தேசிய அடையாளங்களை அவமதித்தவர்களுக்கு உறுதுணையாக இருந்தமை

22.மரபுத்திங்களில் தமிழ்த்தேசிய அடையாளங்களை புறக்கணித்தவர்களோடு கைகோர்த்தமை 

23.பாடநூலில் தமிழரின் வரலாற்றுத்  திரிபு செய்தவர்களோடு கைகோர்த்தமை 

மக்களிடம் பணம் திரட்டியவர்கள் தமிழ்த்தேசிய அரசியலில் பங்கேற்கும் உரிமையை தமிழ்மக்களிடம் இருந்து இழந்து விட்டார்கள்.

கனடாவாழ் தமிழர்களே!

தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர்  தொடர்ந்தும் கனடாவாழ் மக்களை ஏமாற்றத்துடிக்கிறார்கள். பணம் திரட்டுபவர்கள் உங்களிடம் அடாவடித்தனமாக நடந்துகொண்டால் காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுங்கள்.தயவு செய்து பின்வாங்காதீர்கள்.இவர்கள் தமிழர்களை பலவழிகளில் தொடர்ந்து ஏமாற்றிய தமிழனத்துரோகிகள்.

தமிழர்களே விழிப்பாக இருங்கள்.

பணம் மக்களது.வாங்கிய காணி மக்களது.அக்காணியில் அமையவிருக்கும் மாவீரர் துயிலும் இல்லம் மக்கள் அமைப்பாக மாற்றப்படவேண்டும். மக்களே அறங்காவலர்களாக இருக்கவேண்டும்.மக்களே உறுப்பினராக இருக்கவேண்டும். தமிழ்த்தேசியப் பணத்தை கையாடல் செய்த உலகத்தமிழர் உறுப்பினர்களோ அவர்களுடன் துரோகங்களுக்கு  துணை நின்ற எவருமே இந்த அமைப்பின் அறங்காவலராகவோ உறுப்பினராகவோ இருக்கமுடியாது. தமிழ்த்தேசியவிடுதலைக்கு பணம் வழங்கிய மக்களே அமைப்பை வழிநடத்தவேண்டும். நீங்களாகச் செய்தால் சிறப்பு..

இக்கட்டுரையில் உலகத்தமிழர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் 100 விழுக்காடு உள்ளடங்கியுள்ளது.  ஆசிரியரோ   எழுத்தாளரோ 100விழுக்காடு இக்கட்டுரைக்கு பொறுப்பானவர்கள் அல்ல.ஆசிரியரோ எழுத்தாளரோ 100 விழுக்காடு தமதுகருத்தையோ எண்ணத்தையோ இக்கட்டுரையில் வெளியிடவில்லை.

 

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE