மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவுநாளாக கனடா நடுவண் அரசால் ஒப்புதல் வழங்கப்பெற்றது.ஈழ மண்ணில் தமிழர்கள் 2500ஆண்டாக இனப்படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
2500 ஆண்டுகளாக தமிழீழ மண்ணில் தமிழீழத் தமிழர்கள் சிங்களவர்களால் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.தமிழீழத்தமிழர்களின் அரசியல் அதிகாரம் வேற்றினத்தால் பறிக்கப்பட்டு