எம்முயிர் உறவுகளுக்காக புலம்பெயர் தமிழர்க் கொடையாளர்கள்

28-03-2022

பிரியாந்தினி கனடா கொடையாளர் 

கனடாவில் வாழும் பிரியாந்தினி 110000 ரூபாய் நன்கொடைப்பணம் மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன்பதிவு இலக்கம் : [GL 0021438] தந்து உதவியிருந்தார். பிரியாந்தினி அவரது அம்மம்மாவான ராயேசுவரி தம்பிஐயா அவர்களின் 4ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு அந்த நிதியில் இருந்து ரூபாய் 20000 இல் ராயேசுவரி அம்மாவின் நினைவாக உணவு வழங்கப்பட்டது 

இடம் : மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவனை 

பெறமதி :  20000

06-04-2022

கொடையாளர்கள் : வாமதேவன் திவாகர் குடும்பத்தினர்

வாமதேவன் திவாகர் குடும்பத்தினர் 122,720 ரூபாவை நன்கொடைப்பணமாக மக்களால் ஒன்றிணைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டத்தின் ஊடாக பதிவு இலக்கம:(GL 0021438) வழங்கியிருந்தார்கள். வாமதேவன் திவாகர் அவரது 45 ஆவது நினைவு நாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் நிதியுதவி வழங்கியுள்ளார்கள் 

 இடம்: கிளிநொச்சி மாவட்டம் 

வழங்கப்பட்ட உதவி: அப்பியாசகொப்பி மற்றும் உணவு

பெறுமதி: 121,720

07-04-2022 

கொடையாளர்கள்:  சமன் சர்மி இணையர்

அவர்களின் மகள் டக்சா அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு கனடா கிளையூடாக நிதி உதவியினை வழங்கி இருக்கின்றனர் மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன் நிறுவனத்திடம்

(பதிவு இலக்கம் : [GL0021438])140000 ரூபாயில் 2 ஆவது உதவ திட்டமாக 51100 ரூபாயில் விவசாய உபகரணத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர் கனடாவை சேர்ந்த சமன் சர்மி டக்‌சா குடும்பத்தினர்

இடம்: யாழ்மாவட்டம்   உரும்பிராய் கிழக்கு உரும்பிராய்      

பெறுமதி: 51100

வழங்கப்பட்ட உதவி.  விவசாய உபகரணங்கள்

 

19-04-2022

 

கொடையாளர்கள்: கனடா நாட்டில் வசிக்கும் கிருபாகரன் தவசா தம்பதிகளின் புதல்வன் கிரிச் அவர்களின் அகவை நாளை முன்னிட்டு மக்களால் ஒன்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன் நிறுவனம்

பதிவு இலக்கம் : [GL0021438]யாழ்மாவட்ட கிளையூடாக நிதி உதவியினை வழங்கி இருக்கின்றனர் 

இடம்: கிளிநொச்சி மாவட்டம் மாங்குளம் நல்லாயன் சிறுவர் இல்லம்    

பெறுமதி.  30000

வழங்கப்பட்ட உதவி. மதிய நேர உணவு

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE