அற்புதம்மாள்
கடந்த 31 ஆண்டுகளாக குற்றமற்ற தன் மகனுக்காக தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பெயரில் தமிழினத்தை அழித்தவர்களை தேடிச்சென்று மன்றாடிய ஆற்றல்மிக தாய் அற்புதம்மாள்.வீரத்தின் அடையாளம் அற்புதம்மாள்.துணிச்சலின் உறைவிடம் அற்புதம்மாள்.கடினஉழைப்பின் உச்சம் அற்புதம்மாள். தமிழினத்தின் வீரத்தாய் அற்புதம்மாள்.ராயீவ் காந்தியின் படுகொலையில் தொடர்பில்லாத தமிழர்களை 31 ஆண்டுகளாக சிறையில் வைத்துகொண்டு உலகத்தமிழர்களை பழிவாங்கியவர்கள் திராவிடத் திருவாளர்கள்.இவ்வழக்கில் பேரறிவாளனின் பேராற்றல் திராவிடதிருடர்களின் பழிவாங்களை உடைந்தெறிந்தது.தன்மகனுக்காகவும் ஏனையோருக்காககவும் போராடியவர் அற்புதம்மாள். ராயீவ் காந்தி கொலைக்கு குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் பொறுப்பல்ல.