உலகத்தமிழ் பேரியக்கமான நாம்தமிழர் கட்சியின் கண்டனப்பேரணி 03.07.2022

ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும்,
‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிடக்கோரியும்
நாம் தமிழர் கட்சி
மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 03-07-2022 இன்று சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டன பேருரையாற்றினார்

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE