தாய்மண்ணின் உயர்வாழ்வுக்கான கொடை

12:07:2022

பகுதி- 1

கனடா நாட்டினைச் சேர்ந்த கொடையாளர்களான  ஈசானந்தா(ஈசா பரா)குடும்பத்தினர் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களால் ஒன்றிணைந்து மீள்வாழ்வளிக்கும் திட்டம் சுசீலன் அறக்கட்டடளை கனடாக்கிளையூடாக பதிவுஎண் GL0021438 ஊடாக 66000ரூபாவை வழங்கி  திருகோணமலை மாவட்டம் மூதூர் பேரிடத்தில் அம்மன்நகர் என்ற ஊரில் வாழும் குடும்பத்தினருக்கு வேளாண்மைக்குரிய துணைக்கருவிகளை வழங்கியிருந்தார்கள்.


 

13:07:2022

பகுதி- 2

கனடா நாட்டினைச் சேர்ந்த கொடையாளர்களான  ஈசானந்தா(ஈசா பரா)குடும்பத்தினர் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களால் ஒன்றிணைந்து மீள்வாழ்வளிக்கும் திட்டம் சுசீலன் அறக்கட்டடளை கனடாக்கிளையூடாக பதிவுஎண் GL0021438 ஊடாக 23000ரூபாவை வழங்கி  திருகோணமலை அன்னை சாரதா சிறுவர் இல்லத்தில் வாழும் சிறுவர்களுக்கு நண்பகல் உணவை வழங்கியிருந்தார்கள்.


 

16:07:2022

பகுதி- 3

கனடா நாட்டினைச் சேர்ந்த கொடையாளர்களான  ஈசானந்தா(ஈசா பரா)குடும்பத்தினர் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களால் ஒன்றிணைந்து மீள்வாழ்வளிக்கும் திட்டம் சுசீலன் அறக்கட்டடளை கனடாக்கிளையூடாக பதிவுஎண் GL0021438 ஊடாக 66000ரூபாவை வழங்கி  திருகோணமலையில் வாழும் குடும்பத்திற்கு வேளாண்மைக்குரிய துணைக்கருவிகளை வழங்கியிருந்தார்கள்.

[பணிப்பாளர்

0031619925603 

நெதர்லாந்து]

 

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE