ஈ..வே.இராமசாமியின் திராவிட தில்லுமுல்லுகளை உடைத்தெறியும் தமிழ்த்தேசியம்

 தமிழ்மொழி நீண்ட நெடிய வரலாற்று பெருமை நிறைந்தது. தமிழின் ஆழத்தையும் ஆளுமையையும் புரியாத படிப்பறிவு இல்லாதவர்  ஈ.வே.இராமசாமி நாயக்கர்.பகுத்தறிவு என்பது உண்மைத்தன்மையைப் புரிந்து செயலாற்றுவது.பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு என அறிவுக்கு ஒவ்வாததை பரப்புரை செய்தவர் இராமசாமி நாயக்கர்.    ஈ.வே.இராமசாமி மூத்திரச்சட்டியோடு சாகும்வரை தமிழக தமிழர்களை  ஏமாற்றிக் கொண்டுதான் இருந்தார். தமிழக மக்கள் 2009 இல்சிங்கள அரசு திராவிட திருவாளர்களின் உதவியோடு இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ அரசையும் அரசின் குடிகளையும் அழித்தபோதுதான் திராவிடத் திருவாளர்களின் போலி முகம் கிழித்தெறியப்பட்டது.

2009 தமிழினப்படுகொலையில் கருவுற்ற அறிவாயும் ஏந்திய தமிழ்த்தேசியம் 2010 இல் தமிழக மக்கள் மடியில் நாம் தமிழராகப் பிறந்தது.நாம் தமிழர் அறிவாயுதம் ஏந்திய தமிழ்த்தேசியத்தை தமிழ்நாட்டு மண்ணில்  11 அகவையைத் தாண்டிய நாம் தமிழர் 3 ஆவது அரசியல் கட்சியாகவும் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என்ற உயரிய கொள்கையோடு சீமான் களமாடுகிறார்.நாம் தமிழர்படையைக் கண்டு அஞ்சிய திராவிட திருவாளர்கள் தடுமாறத் தொடங்கிவிட்டார்கள்.2010 இல் செந்மிழன் சீமான் மட்டுமே தமிழ்த்தேசிய அரசியலை தமிழக மண்ணில் விதைத்த பெருந்தமிழன்.திராவிட திருவாளர்களின் பொய் பிரட்டு பித்தலாட்டம் எல்லாவற்றையும் உடைத்தெறிந்த பெருமைக்குரியவர் செந்தமிழன் சீமான். 

தமிழ்நாட்டு மண்ணில் தமிழர் முன்னேற்றக் கழகமாகத் தான் நிறுவப்பபெற்றது.ஈ.வே.இராமசாமி தெலுங்கர்களின் திருட்டுக்கும்பல்களால் தமிழர்களை ஏமாற்ற திராவிட முன்னேற்றக் கழகமாக பெயர் மாற்றப்பட்டது.கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த்தேசியத்தை மிக சிறப்பாக அழித்த பெருமைக்குரியவராக  தலைமையேற்று நடத்தியவர் தமிழ்மொழி அறிவில்லாத இராமசாமி.ஈ.வே. இராமசாமியின் திராவிடப்பண்ணைக்குள்ளே தமிழர்களை ஏமாற்ற திராவிடம் என்ற இனத்தை  இராமசாமி உருவாக்கினார்.தமிழகத்திற்குள்ளை வந்த தெலுங்கரை திராவிடராக இனம் மாற்றி  தமிழ்நாட்டில் உள்ள திராவிப்பண்ணையில் வளர்க்கப்பட்டார்கள்.இந்த திராவிடப் பண்ணையிலிருந்த  திருட்டுக் கும்பல் வந்தோரை வாழ வைத்த தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்த அழிவுகள் என்ன?

1.தமிழனை கடவுள் இல்லையெச் சொல்லி கோயிலுக்கு  போகவேண்டாம் எனத்தடுத்தான்.

2.தமிழ் மொழியை வழிபாட்டுமொழியாகாமல் பார்த்துக்கொண்டான்.

3.செத்த வடமொழியை கோயிலுக்குள் இருந்து விரட்டாமல் பார்த்துக்கொண்டான்.

4.தமிழை வழக்காடு மொழியாக்காமல் பார்த்துக் கொண்டான்.

5.தமிழக மண்ணை குடிகார மண்ணாக்கி தமிழகப் பெண்களின் தாலியை இன்றும் அறுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

6.ஏழு தமிழர்களை வைத்து மாநில மத்திய அரசுகளின் ஏமாற்று அரசியலை திராவிட திருவாளர்கள் செய்து வருகிறார்கள்.

7.தமிழக தெருக்களில் தமிழை அழித்தார்கள்.

8.நீட் தேர்வில் தொடரும் இழிநிலை

9.தமிழக மீனவர் டுகொலை

10.சிறப்பு முகாம் என்ற பெயரில் 120 ஈழத்தமிழர் முகாமிலும் திராவிடத் திருவாளர்களால் ஈழத்தமிழர்கள் சித்திரவதை

இப்படி பல நூறு சிக்கல்களைத் தீர்க்கத் தெரியாத  இராமசாமியின் திராவிட சேற்றுப்பண்ணையில் துள்ளி விளையாடும் திராவிடத் திருவாளர்கள்.

திருடர்களே:தமிழ்த்தேசியப் போராளி சீமானை வஞ்சம் தீர்ப்பதை நிறுத்திவிட்டு மதுக்கடையை மூடுவதற்கு வழியைப் பாருங்கள்.எழுவரையும் விடுதலைக்கு உழையுங்கள்.தமிழக மீனவரின் பாதுகாப்பு.இப்படி பல பணிகள்செய்யவேண்டும்.திராவிட அரசுகளின் ஈழத்தமிழர்களை சித்திரவதை சிறப்பு முகாம்களை மூட திமுக அரசிடம் பேசுங்கள்.

செந்தமிழன் சீமானையும் நாம் தமிழர் கட்சிப் போராளிகளையும் சீண்டுவதை நிறுத்ததுங்கள்.

இசுட்டடாலின் கனிமொழி உதயநிதி துரைமுருகன் போன்றோரின் முதுகை சொறிஞ்சு புண்ணாக்கி மக்கள் நலத்திட்டங்களை செயற்படுத்துங்கள்.ஈ.வே.இராமசாமியின் வாரிசுகள் கடவுள் மறுப்பபைக் கைவிட்டவர்கள்.இராமசாமியின் வழித்தடங்கலை குழிதோண்டிப் புதைத்தவர்கள். ஆரியப்பார்ப்பனரின் வடமொழி மந்திரத்தை ஏற்றுக்கொண்ட தமிழக முதலமைச்சர் இசுட்டடாலின்.படிப்பறிவில்லாத ஈ.வே.இராமசாமி நாயக்கர் எப்படி தமிழக மக்களை ஏமாற்றினாரோ அதை இன்றைய திராவிட திருவாளர்களும் பின்பற்றி தமிழர்களை ஏமாற்ற முடியாமல் திண்டாடுகிறார்கள். செந்மிழன் சீமானும் அவர் தம்பிகளும் தமிழ்த்தேசியப்போராளிகளாக தமிழ்நாட்டுக்களத்தில் வீரியத்தோடும் வீச்சோடும் திராவிடரின் தில்லுமுல்லுகளை உடைத்தெறிகிறார்கள்.

செந்தமிழன் சீமானின் ஒருங்கிணைப்பில் நாம் தமிழர் பெரும்படை வீழ்ந்துவிடாத வீரத்தோடும் மண்டியிடாத மானத்தோடும் களமாடுகிறார்கள்.

தமிழ்த்தேசியம் வெற்றி சூடி திராவிட ஆரிய இந்துத்துவாவை வீழ்த்தும்

       

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE