பல ஆண்டு புலம்பெயர்ந்தாலும் தாய்மண்ணுக்காய் வாழ்வாதாரக் கொடை!

தாய்மண்ணை விட்டு புலம்பெயர்ந்தாலும் தாய்மண்ணில் வாழும் எம் இனிய உறவுகளுக்கு உதவிடும் உயரிய எண்ணத்தோடு தமிழ்த்தேசியக் கொடையாளர்  சோபன் நிவேதா அவர்களின்  அன்புமகள் ரிச்சியாவின் பிறந்தநாளை முன்னிட்டு 21-02-2022  கனடாக்கிளைஊடாக நிதி உதவி வழங்கி இருக்கின்றனர்

மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன்

பதிவு இலக்கம் : [GL 0021438]      இடம் :  புத்தூர் யாழ்ப்பாணம்    பெறுமதி: 49000

[பணிப்பாளர் 00031619925603   




கனடா நாட்டினை சேர்ந்த ரியான் அவர்கள்  01-03-2022  9ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு தோட்டம் அமைத்து கொடுப்பதற்கான பொருட்களை கொள்வனவு செய்து கொடுத்துள்ளார்கள் 

மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம்   பதிவு இலக்கம் : [GL 0021438]

இடம் :  தம்பிலுவில்   பெறுமதி: 48500

உதவி செய்ய விரும்பும் உயர்ந்த உள்ளங்கள் கீழே உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவும். 

[பணிப்பாளர்  00031619925603


12-03-2022

 உயரிய உள்ளத்தில் அன்பு நிறைந்த  சமன் சர்மி டக்‌சா அவரது மகளான டக்‌சா அவர்களின் ஒன்பதாவது பிறந்த நாளினை முன்னிட்டு 7 ஆண்டு காலமாக எழுந்து நடக்க முடியாமல் இருக்கும் எம் உறவுக்கு  சக்கர நாற்காலியினை கனடா கிளையினரும் மற்றும் உலர்உணவு பொதியினை சமன் சர்மி டக்‌சா குடும்பத்தினர் வழங்கி வைத்துள்ளார்க

மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம்   பதிவு இலக்கம் : [GL 0021438]

இடம் : 4ம் கிராமம் அம்பாறை  வழங்கப்பட்ட உதவி : சக்கர நாற்காலி 

 

பெறமதி : 35000

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE