புலம்பெயர்ந்தாலும் தம்முயிர் உறவுகளுக்காய் சிறுதுளிக்கொடையோடு

 

வாகரை கதிரவெளி மக்களுக்கான உலர் உணவுக்கொடை

23.4.2022

கனடா நாட்டினை  சேர்ந்த கொடையாளர் பிரியாந்தினி குடும்பத்தினரால் 110.000. ருபா மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன் நிறுவனத்தினரிடம்

பதிவு இலக்கம் : [GL0021438] கைளிக்கப்பபெற்றது.

 

 இதில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம்நாள் பிரியாந்தினி அவரது அம்மம்மாவான ராயேசுவரி தம்பிஐயா அவர்களின் 4ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு அந்த நிதியில் இருந்து ரூபாய் 20000. செலவில் ராயேசுவரி அம்மாவின் நினைவாக உணவு வழங்கப்பட்டது 

இடம் : மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவனை 

பெறமதி :  20000

 

மிகுதி90000 ரூபாய்க்கு வாகரை கதிரவெளி மக்களுக்கு சித்திரை புத்தாண்டிற்கு தேவையான உலர் உணவு பொதி வழங்கப்பட்டது இந்த உதவியினை ஏற்பாடு செய்து தந்த கனடா கிளையினருக்கு நன்றிகள். 

 


விசுவமடு முல்லைத்தீவு வேளாண்மை ஊக்குவிப்பு

 26-4-2022

கனடா நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் கொடையாளர் மு.க.தமிழ்  குடும்பத்தினரால் 55.000. ருபா மக்களால் ஒண்றினைந்த மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் அறக்கட்டளை நிறுவனத்தினரிடம்

பதிவு இலக்கம் : [GL0021438] கைளித்துள்ளார்.

ஈழத்திருநாட்டில் வாழும் வேளாண்மை உற்பத்தி முயற்சியாளரை ஊக்குவிக்கும் முகமாக வேளாண்மைக்குரிய உபகரணங்களை வழங்கி அதன் ஊடாக வருமானத்தை ஈட்டுவதற்கு வழிவகை சுசீலன் அறக்கட்டளை நிறுவனத்தினர் செய்துள்ளார்கள். மக்களால் ஒன்றினைந்த  மீள் வாழ்வளிக்கும் திட்டம் சுசிலன் பவுண்டேசன் நிறுவனம் 

பதிவு இலக்கம் : [GL0021438]

 

o]  

 

 

error: Content is protected !!
WP Radio
WP Radio
OFFLINE LIVE